1. ஓம் ஐம் க்ளெளம் பஞ்சமியை நமஹ .
2. ஓம் ஐம் க்ளெளம் தண்டநாதாயை நமஹ.
3. ஓம் ஐம் க்ளெளம் சங்கேதாயை நமஹ.
4. ஓம் ஐம் க்ளெளம் சமயேஸ்வரியை நமஹ.
5. ஓம் ஐம் க்ளெளம் சமயசங்கேதாயை நமஹ.
6. ஓம் ஐம் க்ளெளம் வாராஹியை நமஹ.
7. ஓம் ஐம் க்ளெளம் போத்ரிணியை நமஹ.
8. ஓம் ஐம் க்ளெளம் சிவாயை நமஹ.
9. ஓம் ஐம் க்ளெளம் வார்த்தாளியை நமஹ.
10. ஓம் ஐம் க்ளெளம் மஹாசேனாயை நமஹ.
11. ஓம் ஐம் க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை நமஹ.
12. ஓம் ஐம் க்ளெளம் அரிக்னியை நமஹ.
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த வாராஹியின் நாமாக்கள். தினமும் குறைந்தபட்சம் இவற்றை அர்ச்சனை செய்வோம். வாராஹியின் பேரருளை பெறுவோம்.அகசத்ருக்கள், புறச்சத்ருக்களை அழிக்கக்கூடியவள் வாராஹி. நம்மை மட்டுமல்ல, நம்முடைய தேச பாதுகாப்பையும் அரணாக நின்று பாதுகாப்பவள் இவளே. நம் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்து நல்ல வழியில் தொடர்ந்து செல்ல அருள்பாலிப்பவள் அன்னை வாராஹி ! குழந்தைகளுக்கும் இந்த எளிய நாமாக்கள் கற்றுத்தந்து லகு பூஜைகள் செய்ய உற்சாகப்படுத்துவோம் ! எல்லா வித சம்பத்துக்களையும் அள்ளித்தருபவள் இவளே !

Comments
Post a Comment